Tuesday, October 27, 2015

Kaarthigai Maadham - Deepa Dhaanam

Tamil month of Kaarthigai is considered an auspicious month to help light lamps across Temples. Starting the 15th day of Aippasi month, Trust will supply around 12 litres of Sesame Oil & Wicks per temple (~Rs.2500/- per temple) to over 100 Shiva & Vishnu temples located in & around the banks of river Kaveri. Request one & all to participate in this Dharmam. Details of the trust are provided below.

கார்த்திகை மாதம் தீப தானத்திற்கு உஹந்த மாதம். காவேரிக்கரை கிராமங்களில் உள்ள தீபமே எரியாத நூற்றுக்கு மேலான சிவா விஷ்ணு கோவில்களாக (ஒரு கோவிலுக்கு, 12 லிட்டர் நல்லெண்ணெய், திரி - சுமார் ருபாய் 2500/-) ஐப்பசி மாதம் 15ஆம் தேதியில் நம் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. நடக்கும் இந்த தர்மத்தில் அவசியம் கலந்து கொள்ளவேணும். டிரஸ்ட் விவரம்,

SANATHANA DARMA RAKSHA TRUST
City Union Bank, Srirangam
S.B A/C: 115001000477893
IFSC: CIUB0000115

Images from last year's Deepa Dhaanam:




Jai Sita Ram,
Kesava Vajapeyar

Wednesday, October 14, 2015

Sri Krishna Charithram (Dasama Skhandam) - Narada Gana Sabha, Chennai

Sri Krishna Charithram - Dasama Skanda Upanyasam in Tamil
Venue: Narada Gana Sabha, Alwarpet, Chennai
Dates: 31st Oct'15 to 8th Nov'15 - 6:30pm to 8:30pm

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் - தசம ஸ்கந்த உபன்யாசம் 
இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை, சென்னை
நாள்: 31 அக்டோபர் 2015 - 8 நவம்பர்  2015, மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை

Monday, October 5, 2015

Srimad Bhaagavatha Sapthaaham - Trichy

Srimad Bhaagavatha Sapthaaham - Trichy
Venue: R.Sivaramakrishnan, Type C-1, Rohini Garden Enclave, Pattabiraman Street, Tennur, Trichy-17
Dates: 16th Oct'15 to 22nd Oct'15 - Paarayanam: 7am to 12:30pm, Pravachanam: 6:30pm to 8:30pm

ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம்  - திருச்சி  
இடம்: ர.சிவராமகிருஷ்ணன், டைப் C-1, ரோஹினி கார்டன் என்க்லேவ், பட்டாபிராமன் தேரு, தென்னூர், திருச்சி-17
நாள்: 16 அக்டோபர் 2015 - 22 அக்டோபர் 2015, பாராயணம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, பிரவசனம்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை