Wednesday, October 26, 2016

Kaarthigai Maadham - Deepa Dhaanam

Tamil month of Kaarthigai is considered an auspicious month to help light lamps across Temples. Starting the 15th day of Aippasi month, Trust will supply around 12 litres of Sesame Oil & Wicks per temple (~Rs.2500/- per temple) to over 100 Shiva & Vishnu temples located in & around the banks of river Kaveri. Request one & all to participate in this Dharmam. Details of the trust are provided below.

கார்த்திகை மாதம் தீப தானத்திற்கு உஹந்த மாதம். காவேரிக்கரை கிராமங்களில் உள்ள தீபமே எரியாத நூற்றுக்கு மேலான சிவா விஷ்ணு கோவில்களாக (ஒரு கோவிலுக்கு, 12 லிட்டர் நல்லெண்ணெய், திரி - சுமார் ருபாய் 2500/-) ஐப்பசி மாதம் 15ஆம் தேதியில் நம் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. நடக்கும் இந்த தர்மத்தில் அவசியம் கலந்து கொள்ளவேணும். டிரஸ்ட் விவரம்,

SANATHANA DARMA RAKSHA TRUST
City Union Bank, Srirangam
S.B A/C: 115001000477893
IFSC: CIUB0000115

Jai Sita Ram,
Sri Kesava Vajapeyar





Thursday, October 13, 2016

Sri Mahabharatham Upanyasam, Vana Parvaa - Chennai

Sri Mahabharatham Upanyasam - Vana Parvaa
Venue: Sringeri Pravachanam Mandram, Near Mandaveli Station, R.A.Puram
Dates: 12 Oct'16 to 18 Oct'16 - Pravachanam: 6:45pm onwards

ஸ்ரீ மஹாபாரதம் - வன பர்வம் 
இடம்: சிருங்கேரி பிரவசனம் மன்றம், மந்தவெளி ஸ்டேஷன் அருகில், ராஜா அண்ணாமலை புரம் 
நாள்: 12 அக்டோபர் 2016 முதல் 18 அக்டோபர் 2016, பிரவசனம்: மாலை 6:45 மணி முதல்

Sunday, October 2, 2016

Sri Sowndaryalahari Pravachanam - Madurai

Sri Sowndaryalahari Pravachanam in Tamil
Venue: Sringeri Matam, Dindukkal By-Pass Road, Madurai
Dates: 2nd Oct'16 to 4th Oct'16 - 6pm to 8pm

ஸ்ரீ சௌந்தரியலஹரி பிரவசனம்  
இடம்: சிருங்கேரி மடம், திண்டுக்கல் பை பாஸ் ரோடு, மதுரை
நாள்: 2 அக்டோபர் 2016 - 4 அக்டோபர் 2016, மாலை 6 - 8 வரை

Srimad Ramayanam - Ayodhyakandam Upanyasam @ Srirangam Sringeri Matam

Srimad Ramayanam - Ayodhyakandam Upanyasam in Tamil
Venue: Sringeri Matam, Amma Mandapam Road, SriRangam
Dates: 17th Sep'16 to 29th Sep'16 - 7pm to 9pm

ஸ்ரீமத் இராமாயணம் - அயோத்யா காண்டம் ப்ரவசனம் 
இடம்: சிருங்கேரி மடம், அம்மா மண்டபம் ரோடு, ஸ்ரீரங்கம்
நாள்: 17 செப்டம்பர் 2016 - 29 செப்டம்பர் 2016, மாலை 7 - 9 வரை