Friday, November 16, 2018

Sri Vyasa Bharatham Upanyasam - Bangalore

Sri Vyasa Bharatham Pravachanam
Venue: Sri Kalyana Venkateshwaraswamy Temple, JP Nagar 1st Phase, Bangalore
Dates: 27th Nov 18 to 4th Dec 18 - Pravachanam: 6pm onwards

ஸ்ரீ வ்யாஸ பாரதம் பிரவசனம்
இடம்: ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில், ஜே பி நகர் 1ஸ்ட பச்சே, பெங்களுர்
நாள்: 27 நவம்பர் முதல் 4 டிசம்பர் 2018, பிரவசனம்: மாலை 6 மணி முதல்

Kaarthigai Maadham - Deepa Dhaanam

Tamil month of Kaarthigai is considered an auspicious month to help light lamps across Temples. Starting the 15th day of Aippasi month, Trust will supply around 12 litres of Sesame Oil & Wicks per temple (~Rs.2500/- per temple) to over 100 Shiva & Vishnu temples located in & around the banks of river Kaveri. Request one & all to participate in this Dharmam. Details of the trust are provided below.

கார்த்திகை மாதம் தீப தானத்திற்கு உஹந்த மாதம். காவேரிக்கரை கிராமங்களில் உள்ள தீபமே எரியாத நூற்றுக்கு மேலான சிவா விஷ்ணு கோவில்களாக (ஒரு கோவிலுக்கு, 12 லிட்டர் நல்லெண்ணெய், திரி - சுமார் ருபாய் 2500/-) ஐப்பசி மாதம் 15ஆம் தேதியில் நம் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. நடக்கும் இந்த தர்மத்தில் அவசியம் கலந்து கொள்ளவேணும். டிரஸ்ட் விவரம்,

SANATHANA DARMA RAKSHA TRUST
City Union Bank, Srirangam
S.B A/C: 115001000477893
IFSC: CIUB0000115

Jai Sita Ram,
Sri Kesava Vajapeyar