Tuesday, February 11, 2020

Srimad Bhagavatha Sapthaham - Srirangam Devayagnam

Srimad Bhaagavatha Parayanam - Srirangam
Venue: Srirangam Devayagnam
Dates: 19th Feb'20 to 25th Feb'20

ஸ்ரீமத் பாகவத பாராயணம் - ஸ்ரீரங்கம் 
இடம்: https://goo.gl/maps/FiftSU2jeTGyuSy4A
நாள்: 19 பிப்ரவரி 2020 - 25 பிப்ரவரி  2020











Tuesday, January 21, 2020

Srimad Bhaagavatha Sapthaaham - Bangalore

Srimad Bhaagavatha Sapthaaham - Bangalore
Venue: 26, Madhavam, 25th Main, JP Nagar, 1st Phase, Bangalore
Dates: 16th Jan'20 to 22nd Jan'20 - Parayanam: 6:30am to 12:15pm Pravachanam: 4:15pm to 6:15pm

ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹம் - பெங்களூர்
இடம்: 26, மாதவம், 25th மெயின், ஜே பி நகர், 1ஸ்ட பச்சே, பெங்களூர்
நாள்: 16 ஜனவரி 2020 - 22 ஜனவரி 2020, பாராயணம்: காலை 6:15 மணி முதல் 12:15 மணி  வரை, பிரவசனம்: மாலை 4:15 மணி முதல் 6:15 மணி வரை









Wednesday, November 6, 2019

Kaarthigai Maatham - Deepa Dhanam

Tamil month of Kaarthigai is considered an auspicious month to help light lamps across Temples. Starting the 15th day of Aippasi month, Trust will supply around 12 litres of Sesame Oil & Wicks per temple (~Rs.2500/- per temple) to over 100 Shiva & Vishnu temples located in & around the banks of river Kaveri. Request one & all to participate in this Dharmam. Details of the trust are provided below.

கார்த்திகை மாதம் தீப தானத்திற்கு உஹந்த மாதம். காவேரிக்கரை கிராமங்களில் உள்ள தீபமே எரியாத நூற்றுக்கு மேலான சிவா விஷ்ணு கோவில்களாக (ஒரு கோவிலுக்கு, 12 லிட்டர் நல்லெண்ணெய், திரி - சுமார் ருபாய் 2500/-) ஐப்பசி மாதம் 15ஆம் தேதியில் நம் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. நடக்கும் இந்த தர்மத்தில் அவசியம் கலந்து கொள்ளவேணும். டிரஸ்ட் விவரம்,

SANATHANA DARMA RAKSHA TRUST
City Union Bank, Srirangam
S.B A/C: 115001000477893
IFSC: CIUB0000115

Jai Sita Ram,
Sri Kesava Vajapeyar