Wednesday, August 28, 2019

Yagna Bhoomi in Srirangam

Jai Sita Ram, Sri Kesava Vajapeeyar

With blessings of Lord Sri Rama, intending to perform yaagam every year starting 2020 in the divine town of Srirangam and a sacred land (yagna bhoomi) has been identified for the same. Those who are looking to support this noble cause can participate by contributing to the below mentioned Canara Bank account. "Dharmo Rakshathi Rakshithahaa!!"

ஜெய் சீதாராம், ஸ்ரீ கேசவ வாஜ்பேயர்

ஸ்ரீரங்கம் மஹாக்ஷேத்ரத்தில் வருடத்திற்கு ஒரு யாகம் செய்வதாக 2020 முதல் நிச்சயம் செய்து ஸ்ரீ ராமானுகிரஹத்தால் ஒரு யஞ்ய பூமி நிர்மாணம் செய்யப்பட உள்ளது. தாங்கள் தர்மஸ்ரத்தையுடன் தங்களால் ஆன த்ரவ்யம் கலந்து கொண்டு யஞ்னேஸ்வரர் அனுகிரஹத்திற்கு பாத்திரர்கள் ஆக பிரார்த்தித்து கொள்கிறேன். தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ. இந்த மகத்தான தர்மத்தில் கலந்துகொள்ள வேண்டிய விபரங்கள்:

Canara bank, Srirangam
S.B A /c no. 2640101008159
IFSC: CNRB0002640
Name: B.KESAVA DIKSHITHAR
 

Saturday, August 17, 2019

Sriman Narayaneeyam Pravachanam - Chennai

Sriman Narayaneeyam (Part-2) Upanyasam in Tamil
Venue: Narada Gana Sabha, Alwarpet, Chennai
Dates: 17th Aug'19 to 23rd Aug'19 - 6:30pm to 8:30pm

ஸ்ரீமன் நாராயணீயம் உபன்யாசம் 
இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை, சென்னை
நாள்: 17 ஆகஸ்ட் - 23 ஆகஸ்ட் 2019, மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை

Tuesday, August 6, 2019

Srimad Bhaagavatha Pravachanam - Chennai

Srimad Bhaagavatha Pravachanam - Chennai
Venue: Varasidhi Vinayakar Koil, Srinagar Colony, Saidapet, Chennai
Dates: 8th Aug'19 to 13th Aug'19 6pm onwards

ஸ்ரீமத் பாகவத பிரவசனம் - சென்னை
இடம்: வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீநகர் காலனி, சைதாபேட்டை, சென்னை
நாள்: 8 ஆகஸ்ட் 2019 - 13 ஆகஸ்ட் 2019 மாலை 6 மணி முதல்

Wednesday, June 26, 2019

Vaarshika Yaagam - Srirangam


Srimad Ramayanam - Chennai

Moola Parayanam from 4th July to 12th July morning at
Address

Mrs.Sankari Prasanna Venkatesan
New no 4 Old no.14 North Mada Street,Srinagar Colony,
Saidapet,Chennai 600 015.

Upanyasam from 3rd July to 11th July evening at
Address
Shri Varasidhi Vinayakar Kovil
Srinagar colony Saidapet Chennai 600015